மீசையை எடுத்தது ஏன்? – கமல்ஹாசன்

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்ட படம் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். அது பற்றிய முதல் அறிவிப்பும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கமல்-ஷங்கர் செய்தனர்.

ஷூட்டிங் ஆரமித்து சில நாட்களில் நின்ற இந்த படம் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது. அது மட்டுமின்றி லைகா தயாரிப்பில் தலைவன் இருக்கின்றான் படத்திலும் கமல் நடிக்கிறார்.

இதற்காகத்தான் தற்போது தனது மீசையை நீக்கிவிட்டதாக கமல் பிக்பாஸில் தெரிவித்துள்ளார். “கவின் காதல் விவகாரம் பற்றி பெட் கட்டி தோற்றுவிட்டதால் மீசையை எடுக்கவில்லை” என கூறி அவர் கிண்டல் செய்துள்ளார்.