கரு உயிராக மாறி குழந்தையாக வளரும் அதிசயம்!

பெண்களுக்கு மகப்பேறு என்பது கடவுள் கொடுத்த வரம்.

கர்ப்ப காலம் என்பது 40 வார காலமாகும். இது ஒரு பெண்ணின் கடைசி மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளாக அமைகிறது.

இந்த நேரம் தான் கருமுட்டையும் விந்தணுவுடன் இணைந்து இரண்டாவது வாரத்தில் கருவுறுதல் நடைபெறுகிறது.

கரு முதல் குழந்தை வரை எப்படி உருவாகின்றது என்பதை இந்த காட்சி புலப்படுத்துகின்றது. இறுதி வரை பாருங்கள்.