அலங்கோலமாக மாறிய பிக்பாஸ் வீடு!

பிக் பாஸ் 3 வீட்டில் தினமும் சண்டை நடக்கிறது. பெண் போட்டியாளர்கள் தான் ஏதோ ஆயுள் முழுவதும் சேர்ந்து இருக்கப் போவது போன்று மோதிக் கொள்கிறார்கள்.

இது வாழ்க்கை அல்ல வெறும் ஷோ என்பதை புரிந்து கொண்டு நடப்பவர்கள் ஆண் போட்டியாளர்கள் மட்டுமே.

பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்ததில் இருந்து தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருக்கும் லாஸ்லியாவே நேற்று கோபப்பட்டு விடுவார்.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய பிரச்சினைகளும், சர்ச்சைகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் நேற்றைய நாள் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பார்வையாளர்களின் ரியக்ஸனை பாருங்கள்.