டிக் டாக்’ செயலியில் மாணவ-மாணவிகள் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். இவற்றை பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தாலும், சிலரின் வீடியோக்கள் ஆபாசமாக உள்ளது.
இதையடுத்து டிக் டாக் செயலியை இனி யாரும் ப்ளே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டாரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாமல் கூகுள் நிறுவனம் இந்தியாவில் தடை செய்துள்ளது.
இந்த செய்தி வெளியானதும் டிக் டாக் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அது மட்டும் இல்லை, பல மீம்ஸ்கள் வெளியாக துவங்கிவிட்டது.