தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர் விஜயகாந்த், எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் வெறும் தான் நடிப்பையும் உழைப்பையும் மட்டுமே மூலதனமாக வைத்து – உழைப்பையும் கமல், ரஜினி உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் இவர் தனக்கான ரசிகர்களை சேர்த்தார்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த போதும் சரி தற்போதுள்ள அரசியில் களத்திலும் சரி, எவர் அணைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தவர். தற்போது விஜயகாந்த்தின் மூத்த கவனத்தையும் ஷண்முக பாண்டியன் திரைப்பட நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.