தல டோனி நேற்று என்ன செய்தார் தெரியுமா?

நேற்று ஆஸ்திரேலியாக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிக அருமையான ஒரு வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி-யும், இன்னல் கேப்டன் விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்த போட்டியில் கோலி 104 ரங்களும், எம்எஸ் டோனி 55 ரங்களும் எடுத்தனர். போட்டி முடிந்த பின் ஆட்டநாயகன் விருதை பெட்ரா கோலி அளித்த பேட்டியில், இந்த நாள் எனக்கும், டோனிக்கும் சிறப்பான நாள் என்று தெரிவித்ததார்.

மேலும், மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் றன் குவிப்பை நாங்கள் கட்டுப்படுத்த நினைத்தோம், அதன் திருப்புனையாக ஓரே ஒவரில் மார்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அவர்கள் விக்கட்டைஎடுத்த காரணத்தினால் அந்த அணியின் ஸ்கூர் 300 கு மேல் செல்லாமல் தடுக்கப்பட்டது. இந்திய அணியின் 5 பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசியது, ஒரு கேப்டனாக மிக்க மகிழ்வ்ஹி கொள்கிறேன்.

நான் காலத்தில் இறங்கும் பொது இலக்கை பலகையில் பார்த்தபடி களத்தில் நிற்பதற்கு முடிந்த வரை முயற்சிப்பேன். இலக்கை அடையும் போது மகிழ்ச்சியாக இருக்கும். இந்த போட்டி கடினமானது, டோனி இன்றைய போட்டியில் அவரது தனித்துவத்தை காட்டி உள்ளார்.

காலத்தில் டோனி என்ன நினைக்கிறார் என்று, யாராலும் கணிக்க முடியாது. அது அவர்க்கு மட்டுமே தெரியும். ஆட்டம் நன்றக போவதாக அவர் நினைத்தால் மட்டுமே, பந்துகள் வெளுத்து வாங்கப்படும். தினேஷ் கார்த்திக்கும் இன்று சிறப்பாக விளையாடி உள்ளார்” என்று மகிழ்ச்சியுடன் அந்த பெட்டியை முடித்தார்.