இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால், உடலில் நோயே வராது!!

அத்திப்பழத்தை ஆலிவ் ஆயிலில் ஊறவைத்து சாப்பிட்டால், உடலின் அனைத்து பாகங்களில் உள்ள பாக்டிரியா மற்றும் கிருமிகளை அழித்து உடல் ஆரோக்கியமாக இருக்க, உதவும்.

  • அத்திப்பழத்தில் பாலிற்கு ஈடான கால்சியம் சத்து உள்ளது. பால் பொருட்களின் மீது நாட்டம் இல்லாதவர்கள், இதனை சாப்பிடலாம்.
  • உடல் எடையை குறைக்க இதனை பயன்படுத்தலாம். காரணம், இதில் நார்சத்து மிகுந்துள்ளது.
  • அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உள்ளது. இதனால், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இது உதவுகிறது.
  • ஆலிவ் ஆயிலில் ஊறவைத்த அத்திப்பழத்தை உண்டால், கொலஸ்ட்ரால், செரிமான கோளாறு, ஆஸ்துமா, மலட்டு தன்மை, செரிமான பிரச்னை, ரத்த சோகை போன்றவை தகர்க்கப்படும்.
  • அத்திப்பழத்தை இவ்வாறு பயன்படுத்தினால், சகல நோயகளையும் குணப்படுத்தும்.

 

தேவையான பொருட்கள்:

அத்திப்பழம் 40 ,
ஆலிவ் ஆயில் – தேவையான அளவு.

அத்திப்பழத்தினை ஆலிவ் ஆயிலில் நாற்பது நாட்கள் ஊறவைத்து, பின்னர், அதனை தினமும் ஒன்றாக சாப்பிட்டு வர உடலில் உள்ள அதனை நோய்களையும் குணப்படுத்தும்.