காலை வேளையில் பற்றியெரிந்த இலங்கை வங்கி…!! தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஊழியர்கள்…!!

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் கிளை அலுவலகத்தில் இன்று காலை 7.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி விஸ்வமடுப் பகுதியில் அமைந்துள்ள வங்கியிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.