ஹாலிவுட் சினிமாவில் 1960களில் கொடிகட்டி பறந்த பெண் இயக்குனர் பென்னி மார்ஷல். இவர் ஹாலிவுட் சினிமாவில் ஆண் இயக்குனர்கள் மட்டுமே நிரம்பியிருந்த அந்த காலத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று அவர் சினிமாவில் சாதனை படைத்தார்.
பெண் இயக்குனரான இருந்து இவர் “Big, A League of Their Own” என்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அவர் இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். அவரின் “பிக்” படம் 100 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது சாதனை படைத்தது. தற்போது அவருக்கு வயது 75 ஆகிறது. அவர் நீரழிவு நோய் காரணமாக சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இவர் நேற்று மரணமடைந்துள்ளார்.
பென்னி மார்ஷல் இயக்குனராக இருந்தாலும், சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர் என்று பலரும் கூறுவார்கள். மேலும், ஆண் சிங்கங்கள் மத்தியில் வாழ்ந்த பெண் சிங்கம் என்றும் பலரும் பாராட்டியுள்ளனர்.