4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தாய்!

அமெரிக்காவில் 4 வயது மகனுக்கு அவரது தாய் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ்டல் என்ற பெண்ணிற்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். கிரிஸ்டல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கிரிஸ்டல் தனது 4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை போட்டோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர்கள், கிரிஸ்டலை கைது செய்தனர். பெற்ற தாயே குழந்தையை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியது பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.