நண்பனுடன் துரோகம் செய்த மனைவி…..!! ரத்தக்கறையுடன் பகீர் வாக்குமூலம் கொடுத்த நபர்…!

தற்போது கள்ளக்காதல் என்ற மோகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உயிரைவிடும் நிலைக்கும், உயிரை பறிக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

அதுவும் நண்பன் என்று வீட்டிற்குள் சேர்த்தால் அவர்கள் செய்யும் துரோகம் வாழ்நாள் முழுவதும் எப்படி மறக்க முடியும்?.. இங்கு நபர் ஒருவர் அதனால் கொலைகாரராக மாறியுள்ளார்.

தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த நண்பனின் துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மனைவியை நபர் ஒருவர் கொலை செய்துள்ளார்.

மனைவியும், மனைவியின் குடும்பமும் இணைந்து தனக்கு செய்த துரோகத்தினை கையில் ரத்தக்கறையுடன் ஆதங்கமாக கொட்டியுள்ளார்.