வழிப்போக்கனாக வந்து தமிழ்த்தேசிய நீக்கவாதியாக மாறிய சுமந்திரனின் இன்றைய பேச்சு சிறந்த போக்கிலி என்பதை நிரூபித்துவிட்டார்.
14/12/2014 மத்திய குழு கூட்டத்தில் இதை தானே நான் சொன்னேன் அப்போது எல்லா சிங்களவர்களும் ஒரே மாதிரி என்று கூறும் போது கேட்டிர்களா ? எப்படி எல்லாம் வாதம் சொன்னீர்கள்.
இவ்வளவு காலமும் சலுகையை அனுபவித்துவிட்டு எத்தனையோ சிறந்த சட்டத்தரணிகள் இருக்கும் போது தமிழ்த்தேசிய நீக்க விசுவாசத்தால் சனாதிபதி சட்டத்தரணியாகியதும் நிழல் அமைச்சராக செயற்பட்டதும். யாவரும் அறிந்ததே.
நாம் குளப்புகிறோம் என்று சொன்ன சந்தர்ப்பவாதியான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்போது மீண்டும் போலித்தேசியம் பேசுகிறார்.
சிங்களவரை புரிந்து கொள்ளாத நீங்கள் தான் முழு முட்டாள்கள்.
சனாதிபதி தேர்தலுக்கு பணம் வாங்கினீர்கள். சகல சலுகைகளும் அனுபவித்தீர்கள் தமிழனை காட்டிக்கொடுத்து கூட்டிக் கொடுத்து தமிழ்த்தேசிய நீக்கம் செய்து விட்டு மீண்டும் தமிழனை ஏமாற்ற புறப்பட்டுவிட்டிர்கள் தமிழன் ஒன்றும் மாங்காய் மடையன்கள் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
உங்கள் ஏமாற்று அரசியல் முடிவுக்கு வந்து விட்டது நீங்கள் பெரிய யோக்கியன்கள் என்றால் அனைவரும் பதவி விலகுங்கள். அதுவே நீங்கள் தமிழ்மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.
உங்களுக்கு எல்லாம் பூ மாலை இல்லை செருப்பு மாலை போடவேண்டும். துரோகிகளே……
இது மட்டுமல்ல இன்னும் அதிகம் உணர்வீர்கள் திரு .சுமந்திரன் அவர்களே.
அறம் வெல்லும். உங்கள் போக்கிலித்தனம் நீளாது……… என முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரனி தலைவர் வீ.எஸ்.சிவகரன் தனது முக நுால் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்..






