பெண்ணின் பர்சை களவெடுக்கும் தமிழன் -VIDEO

லண்டனில் உள்ள நியூமோல்டன் முருகன் ஆலயத்தினுள் சென்ற ஒருவர். தனது ஜக்கெட்டை களற்றி ஒரு இடத்தில் போடுவது போல போட்டு விட்டு. பின்னர் அதனை எடுப்பது போல பாசாங்கு செய்து. அங்கிருந்த பெண் ஒருவரின் பையையும் களவெடுத்துச் செல்லும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

மன நிம்மதி வேண்டி முருகன் ஆலயம் சென்றாலும். அங்கேயும் தமிழர்களை நிம்மதியாக இருக்க விடக் கூடாது என்பது இவர்களது திட்டம் போல. களவெடுக்க பல இடங்கள் இருக்கிறது. ஏன் புனிதமான கோவிலுக்குள் இவர்கள் சென்று களவெடுக்க வேண்டும் ? அட கோவிலுக்குள்ளேயுமா என்று கேட்க்கும் அளவு இந்த பிரச்சனை உருவெடுத்துள்ளது. லண்டனில் இன் நபரை எவராவது அடையாளம் கண்டால் சொல்லுங்கள்.