தமிழக அரசியலில் நீங்காப் புகழ்பெற்ற முன்னாள் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழக மக்களிடையே ஓர் நிரந்தர சோகத்தை ஏற்படுத்தி விட்டது.
கலைஞர் மறைந்து இரு மாதங்கள் ஆகி விட்ட போதிலும் கலைஞர் கருணாநிதி இல்லாத திமுக வை தொண்டாகளினாலோ தமிழக மக்களினாலோ கற்பனை பண்ணி பார்க்கவே முடியவில்லை என்பதே யாதார்த்தம்.
மறைந்த கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல பாடல்கள் கவிதைகள் வெளிவந்தாலும், அவற்றுள் சில மக்களின் கண்களை குளமாக்கும் வண்ணம் அமைந்துள்ளன. அவற்றில் தற்போது இணையத்தில் பிரபலமாகி வலம் வரும் கலைஞர் கருணாநிதி நினைவுப் பாடல் ஒன்று உங்கள் பார்வைக்காக…
வளர்ந்து வரும் பிரபல பாடகர் செந்தில் கணேஷ் அவர்களின் மதுரக் குரவில் தமிழகத்தின் பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் நெஞ்சை நெகிழ வைக்கும் அற்புதமான வரிக்ள கொண்டதாக இப்பாடல் அமைந்துள்ளது.







