இணையத்தை கலக்கும் வீடியோ…!

வயதுள்ள பெண் குழந்தை யாருடைய உதவியும் இன்றி நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் புளேரிடா மாகாணத்தைச் சேர்ந்த கிரெஸ் பெனாலி என்பவருடைய ஒரு வயது பெண் குழந்தை கேஸியா அசத்தலான சாதனை செய்துள்ளது.

அந்த குழந்தை தானாக யாருடைய உதவியும் இன்றி நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உருண்டு புரண்டு நீச்சல் அடிக்கும் குழந்தையின் அழகு பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்துகிறது. இறுதியாக தானாக மேலேறி வந்து மீண்டும் நீச்சல் அடிக்க தொடங்குகிறது.