தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் தலைவர் பிரபாகரன் குறித்து வெளியான காட்சி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
‘அவளுக்கென்ன அழகிய முகம்’ படத்தில் வெளியான காட்சியே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதாநாயகன் நேர்காணல் ஒன்றுக்காக செல்கிறார். இதன்போது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் சாமத்தியமாக பதில் வழங்கியுள்ளார்.
குறித்த காட்சியே ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ படத்தில் நீக்கியுள்ளது. இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.