இலங்கையிலிருந்து பிரான்சுக்கு சென்ற ஈழத்தமிழனுக்கு பேரதிர்ச்சி!

இலங்கையிலிருந்து பிரான்சுக்குள் சென்ற தமிழர் ஒருவர் சிலமணி நேரங்களில் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டடு திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டு முகவர் ஊடாக பிரான்ஸ்சுக்கு சென்ற நிலையில் உறவினரின் வருகைக்காக வீதியில் காத்திருந்தார்.

அந்த நேரத்தில் அவரை இனங்கண்டு விசாரித்த பொலிசார் குறித்த நபரிடம் உரிய ஆவணகள் இதுவும் இல்லாத நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.