பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் கிங்ஸ் ஆப் காமெடி ஜீனியர்ஸ் சிறுவர்களுக்கான ஒரு காமெடி ஷோ ஆகும்.
இரண்டாவது சீசனில் ரோபோ சங்கர், மகேஷ், மற்றும் சின்னத்திரை நயன்தாரா, வாணி போஜன் நடுவராக இருக்கும் இந்நிகழ்ச்சி சனி, மற்றும் ஞாயிறு இரு தினங்கள் ஒளிப்பரப்பாகும்.
இதில் இந்த வார நிகழ்ச்சியில் சின்னக்குழந்தைகள் செய்த பேய் காமெடி காண்போரை கண்கலங்கும் அளவிற்கு சிரிக்க வைத்துள்ளது. இந்த சிறு வயதில் இவ்வளவு திறமைகளை கொண்டிருக்கும் இவர்கள் குறித்த காணொளியில் இவர்கள் அசத்தும் காமெடியை நீங்களும் பார்த்து மகிழுங்கள்…






