பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியவர்???

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவை நெருங்கி வரும் நேரத்தில் யார் வெற்றியாளர்களாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் தற்போது போட்டியாளர்களாக பாலாஜி, செண்ட்ராயன், ரித்விகா, ஜனனி, மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா, டேனி என எட்டு பேர் இருக்கிறார்கள்.

போட்டியாளர்களில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு டேனியல், பாலாஜி, ஜனனி ஆகியோர் பிக்பாஸால் நேரடியாக அறிவிக்கப்பட்டார்கள். இந்நிலையில் கமல் ஹாசன் இந்த வார இறுதியை முன்னிட்டு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார்.

வித்தியாசமான முறையில் சின்ன டாஸ்க் அவர்கள் அவர்கள் மூவருக்கும் கொடுக்கப்பட்டது. இதில் பாலாஜி காப்பாற்றப்பட்டார். அதே வேளையில் அடுத்த டாஸ்கில் ஜனனியும் காப்பாற்றப்பட்டார்.

பின் டேனியல் வெளியேறுவது கமல் ஹாசன் கையில் இருந்த கார்டு மூலம் உறுதியாகிவிட்டது.