இப்படி ஒரு கணக்காளரைப் பார்த்து இருக்கிறீர்களா?

சமீபத்தில் பெண் ஒருவர் இணையத்தை அதிர வைக்கும் வகையில் அவர் பணத்தை எண்ணும் காணொளி வைரலாகி வருகிறது.

என்னதான் பல அறிய கண்டுபிடிப்புகள் மனிதன் கண்டுப்பிடித்தாலும், அவை மனிதன் மூளையின் வேகத்திற்கு குறைவு தான் என்பது இங்கு உண்மையாகி இருக்கிறது.

நாம் பணத்தை எண்ணுவதற்கு பொதுவாக பணம் எண்ணும் இயந்திரத்தை தான் உபயோகப்படுத்துவோம். ஆனால் இந்த பெண் பண இயந்திரத்தை விட வேகமாக எண்ணி மக்களை ஆச்சர்ய பட வைத்துள்ளார்.

குறித்த காணொளியில் இவர் பண கட்டுகளை மட மடவென சீட்டு கட்டுகளை அடுக்குவது போல் பணத்தை எண்ணி கணக்கை சரி பார்க்கிறார். இந்த காணொளி பலரால் பேசப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

சும்மா சொல்லக்கூடாது இவரின் திறமையை பாரட்டியே ஆக வேண்டும்…