பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மஹத் யாஷிகாவுடன் செய்த சிலிமிஷங்கள் நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்து வந்தன. ஆனாலும் மஹத்தின் காதலி பிராச்சி மஹத் விளையாட்டாக தான் இருந்து வருகிறார்.
ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் மஹத் எனக்கும் யாஷிகாவின் மீது காதல் வந்தது ஏற்கனவே எனக்கு காதலி இருப்பதால் தான் அதை வெளியில் காட்டி கொள்ளவில்லை என கூறியிருந்தார்.
இதனால் மனமுடைந்த பிராச்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஹத் யாஷிகாவுடன் காதலில் உள்ளார். அதை அவரும் கூறி விட்டார். இனி என்னுடைய வாழ்க்கையை நான் பார்க்க போகிறேன். சமுக வளையதளங்களில் தவாயு செய்து மஹத்தோடு என்னை வைத்து பேசாதீர்கள் என கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.