இப்படியொரு அசத்தலான உணவா? லட்சம் பேரை ருசிக்க வைத்த காணொளி!

உணவு என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. தினமும் எது வேண்டுமானலும் இல்லாமல் கூட இருப்பார்கள். ஆனால் உணவு இல்லாமல் இருக்கவே மாட்டர்கள். அதிலும் சிலர் ருசியான உணவுகளுக்கு அடிமையாகவே இருப்பார்கள்.

மக்கள் அவர்களுக்கு தேவையான சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது இல்லை. சுத்தம் இல்லாத உணவுகளையும், கடைகளிலும் தான் அதிகமாக போய் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் பல நோய்களையும் எதிர் கொள்கிறார்கள்.

அதிகம் எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது முட்டை தான் என்று சொன்னால் மிகையாகாது. அதிலும் முட்டைகளில் பல டிஸ்கள் உள்ளது அதில் ஒன்று தான் இந்த முட்டை பரோட்டா. இந்தியாவில் அதிகமாக விரும்பி சாப்பிடும் முட்டை பரோட்டாவை இவர் அருமையாக செய்து அசத்தியுள்ளார். இந்த காணொளியை சமூக வலைத்தளத்தில் லட்சம் பேர் பார்த்தும் பகிரப்பட்டும் வருகிறார்கள்.