62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 9 வயது சிறுவன்: அதிக பெண்களை மணப்பேன் என சபதம்

தென் ஆப்பிரிக்காவில் 62 வயது பெண்ணை 9 வயது சிறுவன் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலன் ஷபங்கு (62) என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவரும் ஐந்து பிள்ளைகளும் உள்ளனர்.

ஷபங்கு வசிக்கும் ஊரை சேர்ந்தவன் ஷனி மசிலா (9). ஷனியிடம் அவரின் முன்னோர்கள் கனவில் வந்து பேசுவார்களாம்.

அப்படி சமீபத்தில் பேசும் போது ஷபங்குவை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90 62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 9 வயது சிறுவன்: அதிக பெண்களை மணப்பேன் என சபதம் 62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 9 வயது சிறுவன்: அதிக பெண்களை மணப்பேன் என சபதம் 625இது குறித்து ஷனி ஷபங்குவிடம் பேசிய நிலையில் திருமணத்துக்கு அவரும் ஒத்து கொண்டுள்ளார்.

இதையடுத்து ஊர் மக்கள் மற்றும் ஷபங்குவின் கணவர் முன்னிலையில் ஷனி – ஷபங்கு திருமணம் விமர்சையாக நடைபெற்றது.

திருமணத்துக்கு $1,500 என்ற அளவில் பணம் செலவானது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 9 வயது சிறுவன்: அதிக பெண்களை மணப்பேன் என சபதம் 62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 9 வயது சிறுவன்: அதிக பெண்களை மணப்பேன் என சபதம் 625திருமணத்துக்கு பின்னர் மனைவியை கட்டிப்பிடித்து ஷனி முத்தம் கொடுத்தான்.

என்ன தான் ஊர் மக்கள் திருமணத்தில் கலந்து கொண்டாலும், பலருக்கு சிறுவன் தனது பாட்டி வயது பெண்ணை மணப்பது பிடிக்கவில்லை.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90 62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 9 வயது சிறுவன்: அதிக பெண்களை மணப்பேன் என சபதம் 62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 9 வயது சிறுவன்: அதிக பெண்களை மணப்பேன் என சபதம் 625

சிறுவன் ஷனி கூறுகையில், நான் பல திருமணங்கள் செய்வேன் என்பது எனது விதியில் எழுதப்பட்டுள்ளது.

நான் பெரியவன் ஆனதும் மீண்டும் திருமணம் செய்து கொள்வேன் என கூறி அதிர வைத்துள்ளார்.