9 வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நடிகை நிஷா..

17 கொடூரர்களால் 11 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட விடயம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது .பல பிரபலங்கள் அதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிறுமிக்கு நீதி கோரி நடந்த போராட்டத்தில் பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்ட கணேஷ் வெங்கட்ராம் மற்றும் மனைவி நிஷா கலந்து கொண்டனர்.

இதில் பிரபல நடிகையான நிஷா சொன்ன விடயம் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது , ஆம் நிஷாவும் தன் வீட்டிலேயே பாலியல் தொல்லை நாட்கள் மாதங்கள் அல்ல 9 வாருடங்கள் அனுபவித்து உள்ளார்.