பிக்பாஸ் பரணி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? வீடியோ உள்ளே

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி பலரின் வாழ்க்கையை அப்படியே மாற்றிப்போட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர்களில் பரணி. பல படங்களில் நடித்துள்ள பரணிக்கும் இதன் மூலம் நிறைய ரசிகர்கள் கிடைத்தார்கள்.

ஆனால் இதில் அவருக்கும் சோதனை வந்தது என்றே சொல்லலாம். அவர் மீது வீண் பழி சுமத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர் சுவர் ஏறி குதித்துவிட்டார். பின்னர் பழி உண்மை இல்லை என பின்னர் நிரூபணமானது.

ஓவியாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். ஓவியாவுக்கு ஆதரவாக அந்த வீட்டில் இருந்தது பரணி தான். தற்போது அவர் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது சகளை VS ரகளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளாராம்.