ஒரு காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினிகளில் பிரகலமாக இருந்தவர் பாவனா. விருது விழாக்கள், நடனம், பாட்டு நிகழ்ச்சியில் என நிறைய தொகுத்து வழங்கியிருக்கிறார்.
அண்மையில் கிரிக்கெட் பக்கம் சென்ற அவர் மீண்டும் தொலைக்காட்சி பக்கம் வருவாரா என்று அவரது ரசிகர்கள் ஏங்குகின்றனர்.
இந்த நேரத்தில் பாவனா உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார். இதனால் பல போட்டோ ஷுட்டுகளும் நடத்தி வருகிறார்.
அப்படி ஒரு புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் வெளியிடஇரசிகர்களிடமிருந்து பாராட்டும் குவிந்து வருகிறது. மற்றொரு பக்கம் ரசிகர்கள் என்ன புகைப்படம் இது, கேவலமாக இருக்கிறது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.