கலவர பூமியாகும் பிக்பாஸ்! அடித்துக்கொள்ளும் குடும்பத்தினர்,..தமாஷ் காட்டுறான் சீ

பிக்பாஸில் சண்டைகளுக்கு குறைவு இல்லாமல் இருக்கிறது இந்த வாரம். நேற்று மும்தாஜ் மற்றும் ஷாரிக்கிடையே சண்டை இதனால் மும்தாஜ் அழத்தொடங்கினார்.

மேலும் ”எங்க எரியா உள்ள வரதே” டாஸ்க்கால் இன்று எதிர் அணியின் இடங்களை ஆக்கிரமிக்க கொடிகளை மாற்றிவைக்கின்றனர். இதனால் இன்றையை நிகழ்ச்சியே கலவரமாக உள்ளது.

இந்த வாரம் கண்டிப்பாக கமல் முன்னிலையில் பல வாக்குவாதம் ஏற்படும் என்று இந்த காணொளியை பார்த்தாலே தெரிகிறது.