போதைப்பழக்கத்திற்கு ஆளான மகன்.. மருமகளை கொடுமைப்படுத்திய மாமியார்

பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த நிகழ்ச்சிதான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. 1684 நிகழ்ச்சிகளை தாண்டி தற்போது இந்நிகழ்ச்சி இடைக்கால தடைவிதித்துள்ளது.

சில மாதங்களுக்குமுன், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தன் மகன் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதை தெரிந்த தாய், 19 வயதுடைய இளம்பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதைதொடர்ந்து இளம்பெண்ணிற்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் அந்த இளைஞன் போதைப்பழத்தை தொடர்ந்தும், தினமும் வீட்டிற்கு வந்து தன் தாயுடன் சேர்ந்து கொடுமைபடுத்தி வருகிறார்கள், என்று கூறியுள்ளார்.