இங்கிலாந்தில் உள்ள எலிசபெத் மாளிகையில் ஆத்துமீறி பெண் ஒருவர் புகைப்படம் எடுத்தபோது அங்குள்ள காவலர் அவரை தள்ளி காட்சி வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் எலிசபெத் வாழும் windsor castle என்ற மாளிகையில் சுற்றுலா பணிகள் சுற்றிபார்ப்பது வழக்கம். அப்போது பெண் ஒருவர் கயிறுகளை அத்துமீறி உள்ளே நுழைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனை கண்ட காவலர் அவரை தள்ளிவிடுகிறார். இது குறித்த காணொளி தற்போது சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.