பிக்பாஸில் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் அழ வைத்த குட்டீஸ்கள்… யார் அவர்கள்?

பிரபல ரிவியில் நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஒன்றினைப் போன்று இரண்டாவது சீசன் இன்னும் களைகட்டவில்லை என்று தான் கூற வெண்டும்.

ஒவ்வொருவரது உண்மையான தோற்றம் இன்னும் வெளிவரவில்லை என்று மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல்ப்ரொமோ வெளியாகியுள்ளது.

இதில் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளே சென்றுள்ளனர். அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கண்ணீர் வடித்துள்ளனர்.