உண்மையான கோலமாவு கோகிலா இவங்க தானாம்!….அட அட என்ன ஒரு அழகு…பார்க்க இரண்டு கண்ணு போதாதும்மா போதாது!

பெண்கள் கோலம் இடுவது தனி அழகு என்றே கூறலாம். கோலத்தில் பல வகைகள் இருக்கிறது. இங்கு பெண் ஒருவர் போடும் கோலத்தை வியந்து பார்காதவர்களே இல்லை.

பெண் ஒருவர் ரோட்டில் ஒரு அழகிய மங்கையின் உருவத்தை மிகவும் வேகமாக வரைகிறார். அவர் ஆரம்பம் செய்யும் போது அந்த இடத்தில் யாருமே இல்லை. அவரின் வேகத்தையும் கோல அழகையும் பார்த்து பலர் அங்கே கூடுகின்றனர்.

இது குறித்த காணொளியை நீங்களே பாருங்கள்..