ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கும் பிச்சைக்காரர்! தீயாய் பரவும் காணொளி

பிச்சைக்காரர்களுக்கு யாரும் இல்லை அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சிலருக்கான காணொளி தான் இது.

குறித்த காணொளியில் பிச்சைக்கார நபரிடம் ஒருவர் பேச்சுக் கொடுக்கிறார். அதில் அந்த நபர் ஆங்கிலத்தில் பதிலளிக்க அவரை தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பதில் அளிக்க கூறி பல கேள்விகளை கேட்கிறார்.

இதில் அவர் வாழ்க்கைகான பல தத்துவங்கல், அவர் வாழ்க்கையில் கடந்து வந்த கடினமான விடயங்கள் ஆகியவை பகிர்ந்துள்ளார். மேலும் இவர் ஒரு ஸ்டெண்ட் இயக்குனர் என்றும் கூறிப்பிட்டுள்ளார்.

வியக்கவைக்கும் இவரின் ஆங்கில உரையாடலை காணொளியில் காணலாம்…