ப்ரியாவிற்கு கார்த்தி கொடுத்த வாக்கு, செய்வாரா?

கார்த்தி நடிப்பில் இந்த வாரம் கடைக்குட்டி சிங்கம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் மேயாத மான் ப்ரியா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரை பற்றி ஒரு டுவிட் செய்யவுள்ளதாக கடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே கார்த்தி கூறினார்.

ஆனால், தற்போது வரை அவரை பற்றி எந்த டுவிட்டும் கார்த்தி பதிவு செய்யவில்லை, தற்போது படம் ரிலிஸானதும் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார், அப்படியென்ன டுவிட் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.