சாவு வீடு என்றாலே அழுகை சப்தம், கூட்டமாக மக்கள் வந்துபோவது, சங்கு சப்தம் என சோகமாக இருக்கும்.
இவை நாம் அறிந்ததே, ஆனால் இந்த காணொளியில் சாவு வீட்டில் பெண்கள் சேர்ந்து சடலத்திற்க்கு முன்னிலையில் சிரித்துக்கொண்டே நடனமாடுகின்றனர்.
குறித்த காணொளியில் பெண்கள் சிலர் சாவு வீட்டில் சடலத்திற்கு முன்னால் வரிசையாக நின்று வெளியில் கேட்க்கும் வாத்தியத்திற்கு நடனமாடி அதனை காணொளியாகவும் எடுத்துள்ளனர்.
இது குறித்த காணொளி சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.






