ஆந்திராவை சேர்ந்த நடிகை மது ஷாலினி. இவர் தமிழில் அவன் இவன், தூங்காவனம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் அவர் ஒரு டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு ரசிகர்களும் அதிகம் உள்ளனர்.

இந்நிலையில் மது ஷாலினி தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக கவர்ச்சியாக மேலாடை இல்லாமல் நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Instincts are always right… #trustyourgut

A post shared by Madhu Shalini (@iammadhushalini) on