பொது இடங்களில் போன் சார்ஜ் செய்பவரா நீங்கள்? அப்போ இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்..!!

இப்போது உலகநாடுகள் முழுவதும் அதிகமாக உபயோகப்படுத்த கூடியவை ஸ்மார்ட்போன்கள் தான். அதிக தொழில்நுட்பங்கள் கொண்டு ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும் தற்போது இந்தியாவிலும் அதிகப்படியாக மக்கள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் இயக்க எளிமையாக இருக்கும். மேலும் மக்கள் அன்றாட பயன்பாட்டிற்க்கு ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் உதவுகின்றன. ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் பல்வேறு மென்பொருள் உதவி கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்: தற்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பொருத்தமாட்டில் ஆப்பிள் ஜபோன், சோனி, நோக்கியா,சாம்சாங் போன்ற ஏராளமான நிறுவனங்களின் மொபைல் போன்கள் அனைத்துப்பகுதிகளிலும் கிடைக்கும். இவை அனைத்தும் நீன்டநாள் உழைக்கும் தன்மைக்கொண்டவை. மேலும் இவை அனைத்தும் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும்

ஸ்மார்ட்போன் பேட்டரிதிறன்: தற்போதுள்ள ஸ்மார்ட்போன் பேட்டரிகள் அதிக நேரம் உழைக்கும் தன்மை கொண்டவை, மேலும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுகொண்ட மொபைல்களின் பேட்டரிகள் அதிகப்படியாக வெளியாகின்றன. பெரும்பாலும் போட்டோ, விடியோ போன்றவற்றை அதிகமாக பார்ப்பதால் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அளவு மிகவேகமாக குறைந்துவிடும்.

ஸ்மார்ட்போன் பயன்பாடுகள்: இதன் பயன்பாடுகள் பொருத்தவரை ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்தி வங்கிக் கணக்குகள் மற்றும் பணசேமிப்பு போன்ற உங்கள் தேவையை எளிதாக இதில் நிறைவெற்றிக்கொள்ளலாம். மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழில்நிறுவனங்களுக்கு தகுந்தபடி ஸ்மார்ட்போன் மிக அதிக அளவில் உதவியாக உள்ளது.

ஸ்மார்ட்போன் வளர்ச்சி: 10 வருடத்திற்கு முன்பு ஸ்மார்ட்போன் அதிமாக இல்லை. மேலும் நாளடைவில் மிகுந்த வளர்ச்சி பெற்று அதிமான மக்கள் தற்போது உபயோகித்து வருகின்றனர். மேலும் அனைத்து மாணவர்களும் படிப்புதிறனை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கிறது ஸ்மார்ட்போன். வாகன ஒட்டுநர்களுக்கு வழிகாட்டியாக உதவுகிறது இந்த ஸ்மார்ட்போன்.

பொதுஇடங்களில் சார்ஜ் செய்தால் ஆபத்து: தற்போது உள்ள காலகட்டத்தில் மொபைல் அதிகமாக உபயோகப்படுத்தவேண்டி உள்ளது. மேலும் இதானால் எளிமையாக சார்ஜ் தீர்ந்துவிடும் நிலமை இருக்கும். எனவே மக்கள் பொது இடங்களில் உள்ள கடைகளைப்பயன்படுத்தி சார்ஜ் போட வேண்டி உள்ளது. இவ்வாறு பொது இடங்களில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வதால், சார்ஜ் போடப்படும் யுஎஸ்பி தரவு கேபிள் மூலம் உங்கள் விவரங்கள் மற்றும் பதிவுகள், போட்டோ விடியோ போன்றவை எளிமையா திருடப்படும் ஆபாயம் இருக்கின்றது. எனவே பொது இடங்களில் சார்ஜ் செய்யும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.