அஜித் ரசிகர்கள் ரெடியா? செம்ம விருந்து இதோ

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களை கொண்டவர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் பற்றியெல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் அஜித் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் அஜித் ரசிகர்களுக்கு எப்போதும் பேவரட் தான்.

அஜித் இப்படி நடிப்பது தான் எல்லோருக்கும் பிடிக்கின்றது என ரசிகர்களே பல இடங்களில் கூறியுள்ளனர், இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக ஒரு செய்தி வந்துள்ளது.

அது வேற ஒன்றுமில்லை என்னை அறிந்தால் படம் மீண்டும் சென்னை லூக்ஸ் திரையரங்கில் வரும் 28-ம் தேதி ரீரிலிஸ் செய்யப்படுகின்றது.