நாகினி சீரியல் தமிழ் சீரியல்களிலேயே ஒரு தனி ட்ராக் என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் தற்போது மூன்றாம் சீசனை எட்டியுள்ளது. ஹிந்தியிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டு வந்துள்ளது.
இதில் ரொமான்ஸ், கவர்ச்சி என வேறு விதமாக சீரியல்களில் இதுவரை இல்லாதளவுக்கு இடம் பெற்றது. இதனாலேயே சீரியல் மற்ற சீரியல்களை விட அதிகம் வரவேற்பு பெற்றது.
இதில் முக்கிய வேடத்தில் கவர்ச்சியாக நடித்தவர் நடிகை அனிதா ஹாசானந்தினி. அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை இவரும் குறிக்கோளாக வைத்துள்ளார்.
இந்நிலையில் அவரை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனை தொட்டுள்ளது. இதனால் அவரும் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்






