டான்ஸ் நிகழ்ச்சியின் பிரபலமான இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை!

இப்போதெல்லாம் டிவி நிகழ்ச்சிகளில் நிறைய இளம் தலைமுறையினரை ஈர்த்து விட்டது. அதிலும் ரியாலிட்டி ஷோக்கள் செய்யும் அட்டகாசம் அளவில்லாதது. ஹிந்தியில் Dance Deewane என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் பல வயதுகளில் இருக்கும் நடன திறமை கொண்டவர்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் தன் திறமையால பலரையும் ஈர்த்த இளம் பெண் சிசா. இவருக்கு 19 வயது தான் ஆகிறது.

இதில் அவரும் அவரின் மேடையில் பேசியது பலரையும் கலங்கவைத்தது. இதில் அவரின் தந்தை சிசா ஆணாக இல்லாமல் பெண் பிள்ளையாக பிறந்ததான் தன் அம்மாவை மிகவும் கொடுமையாக துன்புறுத்தினாராம்.

மேலும் இரும்பால் தாக்கி காயப்படுத்தினாராம். இதனால் கழுத்தில் தன் அம்மாவுக்கு தழும்பு கூட மறையவில்லை. அவர் எதுவும் சம்பாதிக்கவில்லை. அம்மாவிடம் தான் காசை பிடுங்கினார்.

தனக்கு பொம்மை, புத்தகங்கள் என எதுவும் வாங்கிதராமாட்டார். தனியார் பள்ளியிலும் படிக்க அனுமதிக்க வில்லை என கூறினார். இதனால் தானும் தன் தாயும் என் அப்பாவை விட்டு பிரிந்து தனியே வாழ்கிறோம் என கூறினார்.