சாதாரண தரம் படிக்கப் போகும் மாணவர்களுக்கு அதிஷ்டம்…!!

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரத்திற்கான பாடங்களை 6 ஆக குறைப்பதற்கு தற்போது திட்டமிடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் தொழில் ரீதியான கற்கை நெறிகளுக்கு 26 பாடங்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.