கேரளா அப்பம்!

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 2கப்

துருவிய தேங்காய்

சோறு

ஈஸ்ட் -1/2tsp

சீனி – 2-3tsp

உப்பு

 

 

kerala appam,kerala appam seivathu eppadi,kerala appam samayal kurippu,kerala appam cooking tips in tamil,kerala appam in samayal

செய்முறை

பச்சரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் சோறு சேர்த்து அரைக்கவும். பின் அதில் ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி இட்டு கலந்து சில மணிநேரம் வைக்கவும். அதன் பின்பு திக்காக வந்ததும் ஆப்ப சட்டியில் சுட்டு பரிமாறுங்கள்.