60 வயது மதிக்கத்தக்க நபர் செய்த சில்மிஷம்! வெகுண்டெழுந்த பெண்! (வீடியோ)

நாளுக்கு நாள் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்சமல்ல. வேலை பார்க்கும் இடங்கள், பயணம் செய்யும் நேரத்தில் அவர்களது நிலை என்ன என்பதே இக்காட்சியாகும்.

சிறு குழந்தைகளைக் கூட யாரிடம் நம்பி விட்டுச் செல்ல பெற்றோர்கள் தயங்கும் நிலை வந்துவிட்டது. அவ்வாறான சிறிய சிறிய மொட்டுக்களைக் கூட விட்டு வைப்பதில்லை சில காம வெறியர்கள்.

இங்கு ரயிலில் பயணிக்கும் பெண்ணிடம் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சில்மிஷம் செய்ததில் ஆக்ரோஷமடைந்த அப்பெண் அவரை தாக்க முயன்றுள்ளார்