அரங்கத்தை அதிர வைத்த பிரியாமணி! வைரலாகும் காட்சி

டான் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் உள்ள மூன்று நடுவர்களில் பிரியாமணியும் ஒருவர். அவருக்கு Expression Queen Of DD என்ற விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பிரியாமணியின் எக்ஸ்பிரஷன் காணொளியாக காட்சி படுத்தப்பட்டது. இதில், அவரின் எக்ஸ்பிரஷனை பார்த்து அரங்கமே இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதனை பார்ந்த நடிகை சினேகா எழுந்து நின்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.