சற்று முன் கோர விபத்து (படங்கள் இணைப்பு)

சற்று முன் பரந்தனிலிருந்து பூநகரி செல்லும் பாதையில் 17ஆவது மயில் கல்லடியில் நடந்த கோர விபத்துச் சம்பவத்தில் உந்துருளியில் வந்தவர் கவலைக்கிடம் . சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.