நடுரோட்டில் கதறுகிறாள் இளம்பெண்? வேடிக்கை பார்க்கும் மக்கள்

கடந்த நாட்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதிலும் கடும் சீற்றத்தை உருவாக்கியுள்ளது.

பல தரப்பினரிடம் இருந்து சமூக வலைத்தளங்களிலும், மாநில பெருநகரங்களிலும் ஆசிஃபாவிற்கு நீதி வேண்டும் என்று போராடியும், விழிப்புணர்வு நடத்தியும் வருகிறார்கள்.

இக்காணொளியில் இளைஞர்கள் சிலர் ரோட்டில் ஆசிஃபா இறப்பை கண்டித்து விழிப்புணர்வை நாடகம் மூல நடத்தியுள்ளனர். கேரளாவில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுக்கு சமுகவலைத்தளத்தில் ஆதரவாக பேசியும் பகிர்ந்தும் வருகிறார்கள்.

நம்முடைய வேலைவாய்ப்போ, தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் எதையும் தீர்க்க மாட்டார்கள். ஆனால், நாம் எந்த சாதி, எந்த மதம், எதைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பாடம் எடுப்பார்கள்.

இப்படிபட்ட நிலை எப்போதுதான் சரியாகும், சட்டத்தில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா? என்று பலதரப்பினர் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.