ஜோசப் பரராஜசிங்கம் யாரால், எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்?

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஏன் படுகொலை செய்யப்பட்டார்? எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்? யாரால் படுகொலை செய்யப்பட்டார் போன்ற விடயங்கள் “ஒளியாவணம்” நிகழ்ச்சியின் மூலம் ஆராயப்பட்டுள்ளது.

2015.12.25 இல் அதிகாலை 1 மணியளவில், மட்டக்களப்பு மரியால் இணைப் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதரணையில் கலந்து கொண்டிருந்த போது ஜோசப் பரராஜசிங்கம் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் அறிந்திடாத பல விடயங்கள் ஒளியாவணம் மூலம் ஆராயப்பட்டுள்ளது.