கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனமான News first ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகம் மீது சற்று முன்னர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிந்த பின்னர் அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Breaking News – Sirasa News 1st Head office attacked by Unidentified Group short while ago. Video Cou… by Chevaan Devavarathan Daniel #lka #Mediastation #Attacked #BREAKING #News1st pic.twitter.com/l0JnY4kZNN
— DANUSHKA ARAVINDA (@DANUSHKAARAVIND) April 4, 2018






