சீனாவில் உள்ள டினாஞ்சின் வனவிலங்கு பூங்காவில் இருக்கும் ஒரு குரங்கின் முகம் பார்க்க மனிதர்களின் முகத்தை போன்றே இருப்பது வியப்பாக உள்ளது
இந்த குரங்கின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இதுவரை சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் இந்த வீடியோவினை பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.






