இன்றைய காலத்தில் சமையல் என்பது குறுகிய நேரத்தில் அவசர அவசரமாக செய்து விட்டு செல்லும் ஏற்பட்டு விட்டது.
இன்னும் சரியாக கூறவேண்டும் என்றால் கடைகளிலிலேயே ரெடிமேடாக எல்லாம் கிடைக்கும் அளவிற்கு வந்துவிட்டது. முன்னோர்கள் போன்று இன்றைய இளையதலைமுறையினர் சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை.
அதோ போன்று முன்னோர்களின் கைப்பக்குவமும் சமையலில் காண்படும் மிகவும் கடினமாகிவிட்டது. இருந்தாலும் சமையலைப் பற்றிய சின்ன சின்ன குறிப்புகளை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதோ அருமையான டிப்ஸ் காட்சி!