நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, பதுளை மாவட்டம் பதுளை பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 8813 வாக்குகளையும், தேசியக் கட்சி 8225 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 1779 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன..
பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 25576
அளிக்கப்பட்ட வாக்குகள் – 20624
நிராகரிக்கப்பட்டவை – 1807
செல்லுபடியான வாக்குகள் – 18817






